Friday 28 August 2015

கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை

எலக்ரானிக் தராசு வாங்கினால் அதில் பேட்டரி இருக்கிறது. அதனால் அது கரண்ட் போனாலும் வேலைசெய்யும். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நமது தமிழகத்தில் கரண்ட் கட் வேறு. அப்படி கரண்ட் கட் ஆனாலும் அது நன்றாகவே வேலை செய்கிறது. இது சாதாரண மளிகை கடைக்காரர்களும் காய்கறிகடைக்காரர்களும் அறிந்ததுதான். ஆனால் இந்த தராசுகளை விட விலை அதிகமான கம்ப்யூட்டருக்கு மட்டும் ஏன் பேட்டரி வைப்பது இல்லை அதன் தயாரிப்பாளர்கள். இப்படி பேட்டரி இல்லாமல் போகின்ற காரணத்தினால்தான் (கரண்ட் கட் ஆகுவதாலும்) அடிக்கடி  கம்ப்யூட்டர் பழுதாகிறது. இதனால் மறுபடி மறுபடியும் ரிப்பேர் செய்ய வேண்டியுள்ளது. இந்த கம்ப்யூட்டர் தாயரிப்பாளர்களே ஒழுங்காக பேட்டரி வைத்திருந்தால் மிக நன்றாக இருக்குமே!

மூத்தோரை நேரில் சென்று பார்ப்பதும் புண்ணியமே!
மனம் திருந்திய மாணவர்- திருடிய பணம் ஒப்படைப்பு
மோடி ஜாதகம்!-செவ்வாய் தோஷம்!-எதன் மூலம் பணம் சம்பாதிப்போம் விளக்கம்!