Wednesday, 12 August 2015

புத்தாண்டு வரலாறு மற்றும் மறைந்திருக்கும் சில உண்மைகள்


நாம் இப்பொழுது கடைப்பிடித்து வரும் ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள காலண்டர் முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும். புத்தாண்டு வரலாறு

நாம் கடைப்பிடித்து வரும் காலண்டர் முறை பண்டைய ரோம மற்றும் கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது குறித்து நாம் விளங்கி கொள்வது எளிதாகி விடும். புத்தாண்டு வரலாறு

    ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக்கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம்ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். புத்தாண்டு வரலாறு
    பிப்ரவரி : இதுலத்தீன் மொழி வார்த்தை.ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம். புத்தாண்டு வரலாறு
    மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக்கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது. புத்தாண்டு வரலாறு
    ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான்ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள் ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தா ன் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இத னை ஒரு சாரார் ஏற்றுக் கொள்ள வில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தா ண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பி யர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக் கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங் கள்! மேலே படியுங் கள்.
    மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவு ளின் பெயரால் இது அழைக்கப்படு கிறது.
    ஜூன் : ரோம கட வுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
    ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப் படுகிறது.
    ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப் படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர்,  நவம்பர்,டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின்பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒருபுறமிருக்க…

இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களைமுடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது..

முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல்டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன. புத்தாண்டு வரலாறு
அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30நாள்கள், மார்ச்31 . . .

இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ள வில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன்பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர்மொத்தமும் மாற வேண்டியது வந்தது. புத்தாண்டு வரலாறு

ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக்கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. புத்தாண்டு வரலாறு

ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான்நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும். புத்தாண்டு வரலாறு

இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றைமூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும். புத்தாண்டு வரலாறு

ஆக இந்தக்காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல்கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. புத்தாண்டு வரலாறு

கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை..!!

புத்தாண்டு வரலாறு

No comments:

Post a Comment